2025 நவம்பர் 22, சனிக்கிழமை

கவியரசர் கண்ணதாசனின் நினைவு பெருவிழா

Kogilavani   / 2014 ஜூன் 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


அகில இலங்கை கண்ணதாசன் மன்ற ஏற்பாட்டில் 31ஆவது வருடமாக நடாத்தப்படும் கவியரசர் கண்ணதாசனின் 87ஆவது பிறந்ததின  நினைவு பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை (28) 4.30 மணியளவில் வெள்ளவத்தை தழிழ் சங்க    ஸ்ரீமான சங்கரபிள்ளை  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சட்டதரணி ஜி.இராஜகுலோந்திரா தலைமையிலான இந்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாணசபை ஆளுனர் அல்ஹாஜ் எஸ்.அலவி மௌலானா, ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்களை திரையிசைத் தென்றல் ரி.எஸ் முருகேஷ் குழுவினர் பாடவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X