2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தேன் சிட்டு மலர் வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் தேன் சிட்டு மவர் வெளியீடு விழா சனிக்கிழமை (11) செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்பிரதியை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாளஸுக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா வழங்கி வைத்தார்.

கலைநிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு வயைக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் செரி நிறுவனப் பணிப்பாளர் அனிதா ரமேஸ், கிழக்கு மாகாண ஆரம்பப் பாடசாலைகளின் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .