2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாமலர்கள் இறுவெட்டு வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


பாவாணர் அக்கரை பாக்கியனின்; பாமலர்கள் இறுவட்டு வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(19)  கல்முனை நால்வர் கோட்டத்தில்  மாணவ மீட்பு பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை தமிழச் சங்க தலைவரும் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி  பரதன் கந்தசாமி  கலந்துகொண்டு  இறுவெட்டை வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகான சபை  உறுப்பினர்களான  பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன், த.கலையரசன்,  ஆலையடி வேம்பு  பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான வீ.கமலதாசன், சி.ஜெயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுமை வாணன்  க.ட்னிஸ்கரன்  வரவேற்புரை வழங்க  சிவஸ்ரீ பொன் சுதந்திரன் குருக்கள் ஆசியுரை வழங்கினார்.    




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X