2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கலைஞர் கௌரவிப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீ கிருஷ்ண கலாலயம் அதன் 38 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 38 கலைஞர்களை கௌரவித்தது. இந்த கௌரவிப்பு வைபவம், கொழும்பு மாளிகாவத்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

பக்தி இசைக்குழுவின் அங்குரார்ப்பண விழாவில், கலைஞரும் தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கே. ஈஸ்வரலிங்கம், பிரதி அமைச்சர் பிரபா கணேசனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அருகில் கலாலயத்தின் செயலாளர் கே. மோகன்குமாரும் காணப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .