2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வித்தகர் விருது

Sudharshini   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


2014 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வித்தகர் விருதை, கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடாத்தும் இலக்கிய விழாவின் இவ்வருடத்திற்கான நிகழ்வு அண்மையில் அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலக்கியம் மற்றும் சமூக சேவைக்காக கலாபூஷணம் பி.ரி. அஸீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்படும் வித்தகர் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X