2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு

Kogilavani   / 2015 ஜனவரி 27 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு தம்பு சிவா தலமையில் கடந்த கடந்த புதன்கிழமை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 'கே. கணேஷ் – ஒரு முற்போக்கு இலக்கிய முன்னேடி' என்ற தலைப்பில் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர் லெனின் மதிவானம் உரையாற்றினார்.


இதேவேளை, பி.பி.தேவராஜா, மல்லியப்புச் சந்தி திலகர் ஆகியோர் உரையாற்றினர்.


இதன்போது, கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பால ஸ்ரீதரன், லெனின் மதிவானத்துக்கு சில நூல்களை அன்பளிப்பு செய்தார்.


இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X