Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.அப்துல் பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா எம்.எஸ்.நசூர்தீன் எழுதிய 'எஸ்;.எல்.எம்.மதார் ஓர்.ஆளுமை' எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(7) காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், கிண்ணியா நகர சபைத் தலைர் டொக்டர் ஹில்மி மஹ்ருப், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் கிண்ணியா ஜம் இய்யத்துல் உலமா உப தலைவர் எம்.ஹினாயத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வல் பிரதேச எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
32 minute ago
45 minute ago