Kogilavani / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
சற்குரு தியாகராஜரின் 168வது ஆராதனை விழா திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை நடைபெற்றது.
இசை நர்த்தன கலைஞர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைஞர்கள் கீர்த்தனைபாடி மகிழ்ந்தனர்.
கன்னியா ஸ்ரீ லலிதாம்பிகை தேவஸ்தானம், ஸ்வஸ்தானந்தா சுவாமிகளும் இதில் கலந்துகொண்டு கீர்த்தனைகள் பாடினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago