Sudharshini / 2015 மே 03 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுதாவளையை சேர்ந்த கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதனின் விடிவை நோக்கி நூல் வெளியீடு இண்மையில், இந்தியாவின், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்நூலானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் அவலநிலை, எதிர்காலம் என்பவற்றை மையப்படுத்தி கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதனின் ஆய்வின் வெளிப்பாடாக் வெளிவந்துள்ளது.

28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago