2025 மே 01, வியாழக்கிழமை

"வாழ்க்கைப் பயணங்கள்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹேமந்த)

வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமாகிய முருகேசு ரவீந்திரனின் 'வாழ்க்கைப் பயணங்கள்' எனும் சிறுகதை நூலின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.

நல்லூர் சொர்ணாம்பிகை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளர் திரு. அருணகிரிநாதன் தலைமை தாங்கினார்.

யாழ். இந்துக் கல்லூரியின் 1985ஆம் ஆண்டு உயர் கல்வி மாணவ நண்பர்களால் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .