Freelancer / 2023 ஜூன் 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 7வது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேர் இந்தியவின் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்குபற்ற செவ்வாய்க்கிழமை ( 20 ) பயணமானார்கள்.
இந்த போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு நிலைய மாணவர்கள் 4 பேர் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025