Janu / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் இடம்பெற்ற மின்சார தடையின் போது புதுக்குடியிருப்பு குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராக்கள் திருட்டுப்போயுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும் குறித்த பாடசாலையின் பாதுகாப்பு கருதி 7 சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த்தாகவும் இது தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செ.கீதாஞ்சன்
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago