Janu / 2024 ஜனவரி 09 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி - ஏத்துக்கால் கடற்கரையில் இருந்து மீனவர் ஒருவர் படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காக திங்கட்கிழமை (08) அதிகாலை கடலுக்குச் சென்று மீண்டும் கரையை நோக்கி வரும்போது, கரையில் இருந்து சற்று தூரத்தில் குறித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்து மீனவர் கடலில் விழுந்துள்ளார்.
இதனைக்கண்ட கரையில் நின்ற மீனவர்கள், குறித்த மீனவரை காப்பாற்றியதுடன், மீன்பிடிப் படகையும் மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மீன்பிடி படகுக்கு மற்றும் மீன் பிடி படகின் இயந்திரத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்
எம் எஸ் எம் நூர்தீன்


46 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
1 hours ago