2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காங்கேயனோடையில் கைத்துப்பாக்கி மீட்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயடையில் உள்ள வெற்றுக் காணியொன்றில் கைவிடப்பட்ட நிலையில்  கைத் துப்பாக்கி மற்றும் 2 மகசின்களைக்  களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம்  (23) கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடிப்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .