2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கடமையேற்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 03 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட  தவிசாளர், உபதவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் திங்கட்கிழமை (02)  நகர சபைசெயலாளர்  அவர்களின் முன்னிலையில் தமது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் பிரதமஅதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் , உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

எம் எஸ் எம் நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .