R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (04) அன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. தலங்கம, ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் திரு. கே.குணநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட்டனர்.
ஏ.எச்.ஹஸ்பர்







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .