Freelancer / 2023 ஜூன் 27 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர்.

இதில் ஜவ்பர் பாத்திமா ரொஸினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஸிபாறா , காலிதீன் பாத்திமா லனா ஆகிய மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025