Freelancer / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஆலய அன்னதான மண்டபத்தில் முற்பகல் 8.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026