Freelancer / 2023 ஜூன் 22 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி விவேகானந்தா மகாவித்தியலத்தில் திறன் (ஸ்ர்மாட்) வகுப்பறை ஒன்று செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.




கிராமப் புறப் பாடசாலை மாணவர்களும் டிஜிட்டல் வசதியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனும் நோக்குடன் அவுஸ்ரேலியாவிலுள்ள அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளை குடும்பத்தினரதும் மற்றும் அமெரிக்காவிலுள்ள நல்லையா பவுண்டேசனதும் முழு நிதி அனுசரணையில் வன்னிஹோப் இலங்கை அலுவலகத்தினால் இது திறந்து வைக்கப்பட்டது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025