R.Tharaniya / 2025 மே 11 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்பின் தலைவர் என்.எம் அமீன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதையடுத்து உப தலைவராகவிருந்த றிபாஸ் பதில் தலைவர் நியமிக்கப்ட்டுள்ளார்.
எம் .எஃப் ரிஃபாஸ்
30 minute ago
37 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
46 minute ago
47 minute ago