2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாம்பு தீண்டி மரணம்

Editorial   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம் பர்ஸான்

பாம்பு தீண்டி,சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று (20) மரணமடைந்துள்ளார்.  ஓட்டமாவடி, சூடுபத்தின சேனையில் வசித்து வந்த 61 வயதுடைய சேகு இஸ்மாயில் முஹம்மது உசனார் என்பவர், தனது காணியில் வியாழக்கிழமை (16) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X