2026 ஜனவரி 31, சனிக்கிழமை

பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Janu   / 2026 ஜனவரி 29 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக   வியாழக்கிழமை (29) அன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்களிடம் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X