Janu / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரியாக லெப்டினன் கேர்ணல் சனத் அபேதிலக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை (19) கடமையை பொறுப்பேற்றுள்ளார் .
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி சமூகத்துடன் இணைப்பாக்கம் செய்வதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக மட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு விழிப்புணர்வு செயற்பாடுகளை இப்புனர்வாழ்வு நிலையமானது முன்னெடுத்து வருகின்றது.
முன்னாள் பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் சன்டிக்க எகலப்போல மாவட்ட செயலகத்துடன் இணைந்து போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வ.சக்தி
15 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
23 minute ago