2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு உதவி

Janu   / 2023 ஜூன் 25 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் நிதி அனுசரணையில் AHRC, PCCJ ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் மூதூர் கட்டைபறிச்சான் கிராமத்தில் இறால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை ஊக்குவித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 40  மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டதோடு தொழிலில் ஈடுபடும்வரை அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X