Freelancer / 2023 ஜூன் 11 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.


இது தொடர்பாக உள்ளூர் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யு.எல்.எம்.மன்சூர் தலைமையில் சனிக்கிழமை (10) நடைபெற்றது.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026