Janu / 2023 ஜூன் 20 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை (21) காலை 6:30மணிக்கு காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு புத்த சாசன மத விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார் .கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார்.

6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago