2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ரஷ்யா தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்

Janu   / 2023 ஜூன் 12 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர்  Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன்  (11) ம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு  வருகை தந்து, கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்  கலந்துரையாடினார்.

இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு  வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத்  தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X