Janu / 2024 ஜூன் 03 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை 04 மற்றும் 05 ஆம் வட்டாரங்களுக்கான அமைப்பாளராக டிலிப் நௌஷாட் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற கட்சி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின்போது கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்த்துள்ளார் .
அஸ்லம் எஸ்.மெளலானா

28 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
19 Nov 2025