Editorial / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
ஒலுவில் பிரதேசத்தில் நீர் குட்டை ஒன்றில் குளிக்கச் சென்ற, ஒலுவில் 04 ம் பிரிவைச் சேர்ந்த, 12 வயது எவ்.பாத்திமா ஹிக்மா நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள நீர் குட்டையில் செவ்வாய்க்கிழமை (22) மாலை நண்பி ஒருவருடன் குளிக்கச் சென்ற போதே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். நீரில் இருந்து மீட்கப்பட்ட மற்ற சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026