Mithuna / 2023 நவம்பர் 29 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற Loy Krathong நிகழ்வில் கலந்துக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.
தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 யிற்கான Loy Krathong நிகழ்வில் பங்கேற்றார்.

சபாநாயகர், செனட் தலைவர், இராஜதந்திரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Loy Krathong வாழ்த்துககளை செந்தில் தொண்டமான் தெரிவித்தது கொண்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago