Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'மங்காத்தா'. பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகிவரும் மங்காத்தாவில் சிறப்புத் தோற்றத்தில் வருகின்ற சந்தர்ப்பம் நடிகர் சிம்புவுக்குக் கிடைத்திருக்கிறது.
அஜித்தின் பரம விசிறியாக சிம்பு, மங்காத்தாவில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு, தனது நண்பர் வெங்கட் பிரபுவிடம் கேட்டிருக்கிறார். அஜித்திடமே நீ கேட்டுக்கோ என வெங்கட்பிரபு சொல்லிவிட்டதால், நேரடியாக அஜித்திடமே தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். பார்க்கலாம் தம்பி என்று கூறிய அஜித், மறுநாளே சிம்புவை தொடர்புகொண்டு நடிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார். இதனால் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றாராம் சிம்பு.
fanaa Wednesday, 15 September 2010 03:28 AM
உங்களுக்கு வேற வேலையில்ல பொறம்போக்குகள் ... மங்காத்தா நிச்சயமா தோற்கும் பாரேன்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago