Freelancer / 2024 ஏப்ரல் 05 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலயவில் திணைக்களம் இந்த எச்சரிக்கை அறிக்கையை வௌியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. R
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago