2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் ஆளும் கட்சி ஆதரவாளர் மோதல்;10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு வேட்பா ளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது  சுமார் பத்துப்பேர்வரை காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலீஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகையிலேயே இரு குழுக்களும் மோதலில் ஈடுபட்டனர் என்றும் பொலீஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .