2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் இரு கிராம மக்களுக்கு இடையில் மோதல்

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் இன்று நண்பகல் இரு கிராம மக்களுக்கு இடையில் மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

நொச்சியாகம றனோறாவ மற்றும் நிக்கத்துனவெவ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து,  பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதேவேளை,  தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது,  பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .