2021 ஜூன் 19, சனிக்கிழமை

அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு கல்முனையில் கல்வீச்சு

Super User   / 2010 ஏப்ரல் 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

அங்கு தற்போது பதற்றநிலை தற்போது தென்படுவதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

கடும் இராணுவ,பொலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சற்று முன்னர் மேடையில் அமைச்சர் அதாவுல்லா சுமார் பத்து நிமிடம் மாத்திரம் உரைநிகழ்த்திவிட்டு வெளியேறிச்சென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .