2021 ஜூன் 16, புதன்கிழமை

அவசரகாலச்சட்ட விதிகளில் தளர்வு

Super User   / 2010 மே 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச்சட்ட விதிகளில் சில பிரிவுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

ஊரடங்குச்சட்டம், சிலவகையான பிரசுரங்களை அச்சிடுதல், ஒன்றுகூடல், பொலிஸில்   வீட்டு உரிமையாளரின் பெயரை வழங்குதல் ஆகிய  அவசரகாலச்சட்ட விதிகளை தளர்த்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
 

  Comments - 0

  • xlntgson Tuesday, 04 May 2010 09:47 PM

    புலிப்பயம் இல்லையென்றால் அவசர கால சட்டங்களை நீடிப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .