2021 ஜூன் 19, சனிக்கிழமை

அவசரகாலச் சட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Super User   / 2010 மே 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பின் போது 14பேர் எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரே இதன்போது எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர், அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .