2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

அவசர அமைச்சரவை பத்திரம் வருகிறது

Mayu   / 2024 ஜூன் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது  இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .