2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

ஆறுமுகன் தொண்டமானுக்கு புதிய அமைச்சுப் பொறுப்பு?

Super User   / 2010 ஏப்ரல் 30 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு கால் நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாரத்திற்குள் ஆறுமுகம் தொண்டமான் கால் நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில்  மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி தனக்கு  வழங்கப்படவில்லையென்று ஆறுமுகன் தொண்டமான் அதிருப்தியடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .