2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரின் பெயர் வெளியீடு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை இன்று அறிவித்துள்ளது.

ரட்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயர்ட்ன, டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டி.ஏ.டபிள்யூ.குணசேகர,  திஸ்ஸ விதாரண, கீத்தானஞ்சனன் குணவர்த்தன, எல்லாவல மேதானந்த தேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளிதரன், ஜெ.ஆர்.பி.சூரியபெரும,  ஜனக பண்டார பிரியந்த, ரஜீவ விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல ரட்னதுங்க ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .