2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியில் மனோ கணேசனின் ஆதரவாளர் மீது அரச தரப்பினர் தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி நகரில் ஆளும் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் சற்றுமுன்னர் மோதல்ச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களான மனோ கணேசன் மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோரின் தேர்தல் பிரசார ஊர்வலத்தை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் ஆதரவாளர்கள் தடுத்துநிறுத்த முற்பட்ட வேளையிலேயே, இந்த மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0

  • xlntgson Thursday, 01 April 2010 09:43 PM

    நாலாந்தரமான வேலை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .