2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2017 மே 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்தியாவின் தமிழக பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அறுவரை, நேற்று (23) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

படகொன்றில் வந்த குறித்த மீனவர்கள், எல்லைத் தாணிடி வந்து மீன்பிடித்து கொண்டிருந்த போதே, காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .