2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Editorial   / 2024 ஜூன் 23 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .