2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இன்று உயிர்த்தெழுந்த ஞாயிறு

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயேசு கிறிஸ்து நாதர் உயிர்த்து எழுந்த ஞாயிறு இன்று ஆகும்.

மக்களின் மீட்புக்காக இயேசு நாதர்  மரணித்து இன்று மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்துள்ளார். இந்த நாளை கிறிஸ்தவ மக்கள் இயேசு நாதரின் உயிர்த்து எழுந்த ஞாயிறு என நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து நாதர் மரணித்த கடந்த வெள்ளிக்கிழமையை  பெரிய வெள்ளி என நினைவுகூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டித்திருந்தனர்.

மனுக்குலத்தின் பாவங்களுக்காக இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .