2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சபாநாயகரின் அனுமதியுடன் முழுநாள் அமர்வில் பொன்சேகா-விஜித்த ஹேரத்

Super User   / 2010 மே 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ளாது நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதி உண்டு என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையில் ஜெனரல் பொன்சேகா கலந்துகொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இன்று காலை ஜெனரல் பொன்சேகாவினால் நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .