2021 ஜூன் 19, சனிக்கிழமை

இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்; 8பேர் பொலீஸாரால் கைது

Super User   / 2010 மே 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றுடன் தொடர்புடையதான 8 பேர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்  போது காயமடைந்த இரு மாணவர்கள் களுபோவிலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இந்த மோதல் சம்பவத்தில் சுமார் 40மாணவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் என்று  அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .