2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை

Super User   / 2010 பெப்ரவரி 27 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான சிலியில் இன்று நண்பகல் இடம்பெற்ற பூமியதிர்ச்சி 8.8 ரிச்டர் அளவுகோலில் பதிவுசெய்யப்பட்டது.

எனினும்,சிலி,பேரு,ஈகுவடோர் உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சான்டியாகோ நகருக்கு தென் மேற்கில் பூமியதிர்ச்சி காரணமாக  கட்டிடங்கல் பல குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .