2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையரின் புகலிட கோரிக்கை ஆஸ்திரேலியாவில் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிக்கின்ற புதிய விண்ணப்பங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த இரு நாடுகளிலுமிருந்து உருவாகிவரும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .