2021 ஜூன் 19, சனிக்கிழமை

இலங்கை தமிழ் அகதிகள் 28 பேருக்கு அரசியல் புகலிடம் ; அமெரிக்கா முடிவு

Super User   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசாங்கம், அவுஸ்திரேலியாவினால் காப்பாற்ற பட்ட 78 அகதிகளில் 28 இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எஞ்சி உள்ளோருக்கு நியூ சீலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகள் தஞ்சம் வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக அவுஸ்திரேலியா மூன்று கியுபா நாட்டவரை ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .