2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

இலங்கை மீனவரைக் கைது செய்த இந்தியக் கரையோரக் காவற்படை

Shanmugan Murugavel   / 2024 மே 19 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியக் கடற்படரப்பில் சட்டரீதியற்ற முறையில் மீன்பிடித்தமைக்காக இயந்திரப் படகொன்றுடன் இலங்கையர் எழுவரை இந்தியக் கரையோரக் காவற்படை ஒன்றாகக் கைது செய்துள்ளது.

கன்னியாகுமாரி கடற்பரப்பில் சனிக்கிழமை (18) மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் அவதானிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து சென்ற இலங்கை மீனவர் 14 பேரை வியாழக்கிழமை, சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டியமைக்காகவும், கடலட்டை பிடித்தமைக்காக ஐந்து படகுகளுடன் இந்தியக் கரையோரக் காவற்படை கைது செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .